GUDIYATHAM HISTORY

Gudiyatham (also called Gudiyattam or Gudiyettram) is a municipality in Vellore district in
the Indian state of Tamil Nadu. It is a town located 31 km from the city of Vellore.
 There is also a myth, Karikala Cholan first cleared forest and made people habitat here so called this place 'Kudiyetram'. The supportive evidence for the myth is that the town is populated with Sengunthar community who were of Chola kingdom and other communities karuneegar, and chettiar also living in gudiyatham .

 Location

Gudiyatham is about 172 km west of Chennai and 165 km southeast of Bangalore. The town is located near border of Andhra Pradesh state. Gudiyatham has more than 500 small villages around it.The recently announced NH 234 passes through it from Mangalore to Villupuram via Sira,Chintamani,V.Kota,Pernambut,Gudiyattam,Katpadi,Vellore and Tiruvannamalai.
 Gudiyatham had a population of 91,376. Males constitute 50% of the population and females 50%. Gudiyatham has an average literacy rate of 71%, higher than the national average of 59.5%: male literacy is 78%, and female literacy is 64%. In Gudiyatham, 10% of the population is under 6 years of age.

சுற்றுலா தலம் :
  1. கங்கை அம்மன் கோவில்  -  அதன் சிறப்பு திருவிழா வைகாசி 1(மே 14 -15), கோவில்  அமைந்த இடம் கௌண்டன்ய மகா நதி கரையில் .
  2. செதுகரை மலை -சிறப்பு கிறி வளம் பொவுர்ணமி அன்று 
  3. வேங்கடச்வர பெருமாள் கோவில் -பிச்சனூர் .
  4. கருபுலிஸ்வரர் ஆலயம் - இடம் நெல்லூர்பேட்டை 1000ஆண்டு பழமை ஆனது .
  5. ஸ்ரீ வீர விஜய அஞ்சணைய சுவாமி கோவில் -இடம் d.p பாளையம் .
  6. ஓம் ஸ்ரீ படைவிட்டு எல்லை அம்மன் கோவில் -இடம் குடியாத்தம் தீ அணைப்பு நிலையம் அருகில் .                   

  பள்ளி மற்றும் கல்லூரி :நகராச்சி மேல் நிலை பள்ளி .குடியாத்தம் 

  1. நகர்ச்சி மேல்நிலை பள்ளி -குடியாத்தம் 
  2. அரசு மேல்நிலை பள்ளி -நெல்லூர்பேட்டை ,குடியாத்தம் 
  3. அரசு மகளிர் மேல்நிலை பள்ளி -நடுபேட்டை ,குடியாத்தம் 
  4. அரசு மகளிர் உயர்நிலை பள்ளி -நெல்லூர்பேட்டை ,குடியாத்தம் 
  5. திருவள்ளுவர் மேல்நிலை பள்ளி -பலமநேர் சாலை ,குடியாத்தம்     

கல்லூரிகள் 

  1. அ.திருமகள் அலை கலை கல்லூரி,காட்பாடி சாலை.
  2. இராஜகோபால்  பாலிடெக்னிக் கல்லூரி,காட்பாடி சாலை.
  3. கே.எம்.ஜி.கலை கல்லூரி,வேலூர் சாலை.

No comments:

Post a Comment